HomeSrilankaகொரோனா தொற்றுக்குப் பின் தெற்காசியாவின் முதல் தேர்தல் இலங்கையில்..

கொரோனா தொற்றுக்குப் பின் தெற்காசியாவின் முதல் தேர்தல் இலங்கையில்..

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்குப் பின்னர் தெற்காசியாவில் முதல் தேர்தல் நடைபெற்ற நாடாக இலங்கை உள்ளது.

9ஆவது நாடாளுமன்றுக்கான தேர்தல் இலங்கையில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி 5 மணி வரை நடைபெற்றது.

நாடு முழுவதும் அமைதியாகவும் வெற்றிகரமாகவும் வாக்களிப்பு நடைபெற்று வருவதாகவும், 71 வீதமான வாக்குகள் பதியப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவல் உலகெங்கும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் கொரோனாவின் பின் தெற்காசியாவில் முதல் தேர்தல் நடைபெற்ற நாடாக இலங்கை உள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -