HomeIndiaமேலும் இரண்டு எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா!

மேலும் இரண்டு எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது மக்கள் பிரதிநிதிகள் பலரும் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் இரண்டு எம்.எல் ஏ-க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸுக்கும், பூம்புகார் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ பவுன்ராஜுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கருணாஸ்

தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரையில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், வரும் 10-ம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க முதலமைச்சர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். முறையாக அனைத்து விதிமுறைகளையும் உடற்பயிற்சிக் கூடங்கள் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -