HomeSrilankaஇன்று இரவு வழமைக்கு திரும்பும்

இன்று இரவு வழமைக்கு திரும்பும்

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக துண்டிக்கப்பட்ட மின்சாரம் இன்று இரவு வழமைக்கு திரும்பும் என எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி கிரியெல்ல மதுகமு பாதுக்க ஹோமாகம அவிசாவளை பயாகல மற்றும் நுவரேலிய மாவட்டங்கள் உட்பட பல பிரதேசங்களில் இன்று அதிகாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக விஜித்த ஹெரேத் இதனை தெரிவித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -