HomeSrilankaஉடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் அங்கஜன் வரலாற்று வெற்றி!

உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் அங்கஜன் வரலாற்று வெற்றி!

வடமராட்சி, உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில்  ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது பாரிய வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் போட்டியிட்ட முன்னாள் விவசாயப் பிரதி அமைச்சரும்  ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதான வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தனது வரலாற்று வெற்றியினைப் பதிவு செய்துள்ளார்.

உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் 6214 வாக்குகளைப்பெற்று அங்கஜன் இராமநாதன் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -