HomeSrilankaபாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020;புத்தளம் மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!!

பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020;புத்தளம் மாவட்டத்தின் இறுதி முடிவுகள்!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் புத்தளம் மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் அடிப்படையில் புத்தளம் மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் ஆசன விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 220,566 வாக்குகள் – 5 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 80,183 வாக்குகள் – 2 ஆசனங்கள்

முஸ்லிம் தேசிய கூட்டணி – 55,981 வாக்குகள் – 1 ஆசனம்

தேசிய மக்கள் சக்தி – 9,944 வாக்குகள்

ஐக்கிய தேசிய கட்சி – 7,985 வாக்குகள்

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -