HomeSrilankaபொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விபரம்..

பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விபரம்..

பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 17 பேர் கொண்ட தேசியப் பட்டியல் விபரம் வெளியாகியுள்ளது.
அதன் பிரதான செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்தின் கையெழுத்துடன் இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.
  1. பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
  2. பேராசிரியர் சுரேன் ராகவன்
  3. ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரி.
  4. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில்
  5. வர்த்தகர் மொஹமட் பலீல் மர்ஜான்
  6. சட்டத்தரணி சாகர காரியவசம்
  7. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்
  8. ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க
  9. ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் மஞ்சுள திஸாநாயக்க
  10. சிரேஷ்ட பேராசிரியர் ரஞ்சித் பண்டார
  11. பேராசிரியர் சரித்த ஹேரத்
  12. சமூக செயற்பாட்டாளர் கெவிந்து குமாரதுங்க
  13. பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண
  14. பொறியியலாளர் யதாமினி குணவர்தன
  15. வர்த்தகர் டிரான் அலஸ்
  16. விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல
  17. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட
ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -