HomeSrilankaயாழ் மாவட்டத்தின் இறுதி முடிவு; பொது தேர்தல் 2020!!

யாழ் மாவட்டத்தின் இறுதி முடிவு; பொது தேர்தல் 2020!!

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் யாழ் மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் ஆசன விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 112,967 வாக்குகள் – 3 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 55,303 வாக்குகள் – 1 ஆசனம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – 49,373 வாக்குகள் – 1 ஆசனம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 45,797 வாக்குகள் – 1 ஆசனம்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி – 35,927 வாக்குகள் – 1 ஆசனம்

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -