HomeSrilankaவிருப்பு வாக்கு விபரங்கள்; ஹம்பாந்தோட்டை மாவட்டம்!!

விருப்பு வாக்கு விபரங்கள்; ஹம்பாந்தோட்டை மாவட்டம்!!

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 5 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 1 ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

நாமல் ராஜபக்ஷ – 166,660

டி.வி ஷானக்க – 128,805

மஹிந்த அமரவீர – 123,730

சமல் ராஜபக்ஷ – 85,330

உபுல் கலப்பத்தி – 63,369

அஜித் ராஜபக்ஷ – 47,375

ஐக்கிய மக்கள் சக்தி

திலிப் வெதாராச்சி – 25,376

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -