HomeIndia191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக முறிந்து விபத்து

191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக முறிந்து விபத்து

துபாயில் இருந்து 170 பேரை ஏற்றிக்கொண்டு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வெள்ளிக்கிழமை கோழிக்கோடு விமான நிலையத்தில் ஓடுபாதையில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது. இதில், பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது

விபத்து நடந்த இடத்தில் புகை இருந்ததாகவும், விமானம் இரண்டு பகுதிகளாகப் உடைந்திருப்பதாகவும் நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன.

டி.ஜி.சி.ஏ வட்டாரங்கள் சார்பில், “விமானம் ஓடுபாதையை ஓவர்ஷாட் செய்து, ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து இரண்டு துண்டுகளாக உடைந்தது. தப்பிப்பிழைத்தவர்கள் சிலர் உள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

a8

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -