கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்கவின் கணவரான அதுல சேனாநாயக்க நேற்றைய தினம் உயிரிழந்திருந்துள்ளார்.
அவரது பூதவுடலுக்கு பல அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இவரது பூதவுடலுக்கு ஒன்று அஞ்சலி செலுத்தினார்.