- Advertisement -
Home Technology வைரஸ் பாதுகாப்பு, காற்று சுத்திகரிப்பானுடன் வரும் முதல் கார்!

வைரஸ் பாதுகாப்பு, காற்று சுத்திகரிப்பானுடன் வரும் முதல் கார்!

- Advertisement -

கியா சொனெட் சப்காம்பெக்ட் எஸ்யூவி கார் அறிமுகமாகிறது. கார் சந்தையில் இந்த சொனெட் கார் மிகப்பெரும் வரவேற்பு பெறும். அந்த அளவுக்கு இதன் சிறப்பம்சங்கள் அமைந்துள்ளன. அவைகளில் முக்கியமான 5 சிறப்பம்சங்களை இங்குக் காணலாம்.

mrjph2p8

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

கிா சொனெட்டில் பெரிய அளவிலான திரை கொண்ட இன்ஃபோடெயின்மெனட் சிஸ்டம் உள்ளது. இதன் அளவு 10.25 இன்ச் ஆகும். இது பெரிய சொகுசு கார்களில் உள்ளதைப் போன்றே அமைந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு ஐபேட் விட பெரிய அளவாகவும், செயல்திறன்மிக்கதாகவும் காணப்படுகிறது. இதோடு போஸ் ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது.

cn6ga0co

The Kia Sonet will also get a 7-Speaker Bose sound system

7 ஸ்பீக்கர் போஸ் ஸ்பீக்கர்

கியாவில் சக்திவாய்ந்த போஸ் பிராண்டின் சவுண்ட் சிஸ்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் பாடல்களையும், வீடியோக்களையும் நல்ல டிடிஎஸ் எஃபெக்டுடன் கேட்கலாம். இந்த சவுண்ட் சிஸ்டத்தில் மொத்தம் 7 ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. மெலடி, ராக், பாப், ஜாஸ் என பலவகையான பாடல்களுக்கு ஏற்றவாறு ஒலி அதிர்கிறது. காரில் நீங்கள் மட்டும் பயணம் செய்தால், சப்த ஒலி அனைத்தும் உங்கள் பக்கம் திருப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளத.

jt3uvmf4

The UVO connected car tech can be accessed from either the app or the big display panel.

UVO ஸ்மார்ட் சிஸ்டம்

எல்லாவற்றையும் விட, கியா சொனெட்டில் UVO ஸ்மார்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இது கிட்டத்தட்ட ஸ்மார்ட்கார் என்றே சொல்லாம். இந்த சிஸ்டத்தில் இ-சிம் உள்ளது. இதனால், மொபைல் ஆப் மூலமாக உங்களுக்குத் தேவையானதை செய்து கொள்ளாம். மொத்தம் 57 விதமான அம்சங்களை இதன் மூலம் பெற முடியும். மேலும், கார் குறிப்பிட்ட ஒரு எல்லையைத் தாண்ட முடியாத வகையில் செட் செய்து கொள்ளலாம். கார் கண்ணாடியை ரிமொட் மூலமாக, ஸ்மார்ட் வாட்ச மூலமாக திறக்கலாம்.

வயர்லெஸ் சார்ஜிங்

கியா சொனெட்டில் வயர்லெஸ் சார்ஜிங் டெக்னாலஜியும் உள்ளது. இதன் மூலம் வயர்லெஸ் சார்ஜிங் உள்ள ஸ்மார்ட்போன்ளை இதில் வைத்து சார்ஜ் செய்து கொள்ளலாம். தற்போது ஷாவ்மியின் எம்ஐ 10, ஒன்பிளஸ் 8 ப்ரோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் 30W வரையிலான சக்தி கொண்ட வயர்லெஸ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. ஆனால், கியா சொனெட்டில் 5W வரையிலான வயர்லெஸ் சார்ஜிங் வழங்குகிறது.

5ucnkt7

வைரஸிலிருந்து பாதுகாக்கும் காற்று சுத்திகரிப்பான்

ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபையர்

0Comments

சொனெட்டில் பின்பக்க சீட்களுக்கு ஏசி வரிசையில், ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபையர் (காற்று சுத்திகரிப்பான்) கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.  இது கிட்டத்தட்ட கார் ஃபிரஷ்னர் போன்ற செயல்பாடுகளைக் கொண்டிருக்கும். சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், கியா சொனெட்டின் காற்று சுத்திகரிப்பான் முயற்சி, வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ளதாக அமையும். உலகிலேயே முதன் முறையாக வைரஸிலிருந்து பாதுகாக்கும் காற்று சுத்திகரிப்பான் கொண்டு வரப்பட்டுள்ள முதல் கார் கியா சொனெட் ஆகும்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர் விரைவில் திருமணம்? அவர்களே வெளியிட்ட தகவல்..

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர், நடிகை ஹரிஸ் கல்யாண், ப்ரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ஒரு...

5 கதை, 5 முன்னணி இயக்குனர்கள், ஒரே படம் – வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தற்போது தமிழ் திரையுலகில் ஒரே படத்தில் 4 கதைக்களம் கொண்ட படங்கள் வர துவங்கியுள்ளது. இதனை ஆந்தாலஜி படம் என்று அழைப்பார்கள். ஆம் சென்ற ஆண்டின் இறுதியில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான சமுத்திரகனி,...

இந்திய காலனித்துவவாதத்திற்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்ய தயார்! மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

இந்தியா என்ன கூறினாலும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள மாகாணசபை முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல் செயற்திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் மெதகொட...

பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள 40000 மாணவர்கள்

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட உள்ள மாணவர்களின் வெட்டுப்புள்ளிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் அனைத்து பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று...

“முஸ்லிம்களை எம்மால் புறக்கணிக்க முடியாது”

கல்முனையில் சுமந்திரன் எம்.பி ‘முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் சுயநலப் போக்கோடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here