Home Srilanka அமெரிக்காவில் இருந்து கொழும்பு விலாசத்திற்கு அனுப்பப்பட்ட மர்ம பார்சல் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்பு!!

அமெரிக்காவில் இருந்து கொழும்பு விலாசத்திற்கு அனுப்பப்பட்ட மர்ம பார்சல் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்பு!!

அமெரிக்காவில் இருந்து கொழும்பு விலாசத்திற்கு அனுப்பப்பட்ட மர்ம பார்சல் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகளினால் சோதனையிட்ட போது இந்த பார்சலில் ஒரு வகையான போதை பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

67 கிராம் குஷ் கஞ்சா என்ற போதை பொருள் அதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் பெருமதி 4 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்படுகின்து. அந்த போதை பொருளுக்கு இளைஞர்கள் மிக வேகமாக அடிமையாகுவதாக தெரியவந்துள்ளது.

இது இளைஞர்களுக்கு மத்தியில் வேகமாக பரவும் போதை பொருள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போதைப்பொருள் ஆபத்தான பொருளாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -