அவிசாவளை நகரில் போலியான இரத்தினகல் விற்பனை செய்ய தாயாராகயிருந்த இரு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவிசாவளை காவற்துறைக்கு கிடைக்க பெற்ற தகவலுக்கமைய குறித்த 48 மற்றும் 57 வயது சந்தேக நபர்கள் கைது செய்யப்டப்டுள்ளனர்.
கடந்த காலத்திலும் இவ்வாறான சம்பவங்களுடன் குறித்த சந்தேக நபர்கள் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.