Home Srilanka மேலும் மூன்று அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்!!

மேலும் மூன்று அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்!!

நேற்று முன்தினம் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்ட அமைச்சர்களுக்கு உரிய மேலும் மூன்று அமைச்சுக்களுக்கான செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று (14) கையளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

01. எம்.எம்.பி.கே மாயாதுன்னே – நீதி அமைச்சு

02. யூ.டி.சி.ஜயலால் – துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சு

03. பேராசிரியர் கபில குணவர்தன – புத்த சாசனம், மத அலுவல்கள் மற்றும் கலாசார அமைச்சு

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -