50,000 பட்டதாதரிகளுக்கும் குறைந்த வருமானம் கொண்ட 100,000 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தொழில் வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இன்று அறிவித்துள்ளது
இதேவேளை ஏற்கெனவே தொழில் நியமன கடிதம் கிடைத்தவர்களை அவருகிலுள்ள மாவட்ட செயலகங்களுக்கு (அரசாங்க அதிபர் ) அலுவலகம் செப்டெம்பர் முதலாம் திகதி சமுகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
50,000 பட்டதாதரிகளுக்கும்- குறைந்த வருமானம் கொண்ட 100,000 குடும்பங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!
- Advertisement -