Home Uncategorized இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் நிறைவு...

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவில் தமது முதல் இனிங்ஸில் பாகிங்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது,

இங்கிலாந்தின் Southampton மைதானத்தில் இந்தப் போட்டி இடம்பெறுகின்றது,

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக James Anderson மற்றும் Stuart Broad ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது,

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -