Home Srilanka புதிய நாடாளுமன்றத்தின் அவைத்தலைவராக அமைச்சர் தினேஷ் குணவர்தன நியமனம்

புதிய நாடாளுமன்றத்தின் அவைத்தலைவராக அமைச்சர் தினேஷ் குணவர்தன நியமனம்

புதிய நாடாளுமன்றத்தின் அவைத்தலைவராக அமைச்சர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளராக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளராக ஒருவர் இன்னும் நியமிக்கப்படவில்லை.

நாளை பெரும்பாலும் இந்த நியமனம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் புதிய நாடாளுமன்றின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்த்தன நியமிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -