Home Srilanka இன்று நள்ளிரவுடன் மின்சார துண்டிப்பு முடிவுக்கு வருகிறது!

இன்று நள்ளிரவுடன் மின்சார துண்டிப்பு முடிவுக்கு வருகிறது!

நாட்டில் மின்சார துண்டிப்பு இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

கடந்த ஐந்து நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் மாலை 06 மணி முதல் இரவு 10 மணிவரை நான்கு வலையங்களாக பிரிக்கப்பட்டு மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், குறித்த நடவடிக்கை இன்று இரவுடன் நிறைவடையவுள்ள நிலையில் மின்சாரத் துண்டிப்பு மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -