- Advertisement -
Home Srilanka கொள்கை பிரகடன உரை வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றம்

கொள்கை பிரகடன உரை வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றம்

- Advertisement -

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் நேற்று முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடன உரை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.

இந்தநிலையிலேயே குறித்த ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன தெரிவித்தார்.

அத்துடன் நாடாளுமன்றம் எதிர்வரும் 27 திகதி காலை 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

ஜப்பான் உயர் ஸ்தானிகரின் மட்டக்களப்பு மாநகர சபைக்கான விஜயம்..!!

ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் அகிரா சுகியாமா இன்று (29) மட்டக்களப்பு மாநகர சபைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாராஜா சரவணபவன் உயர் ஸ்தானிகரை வரவேற்றதோடு மட்டக்களப்பு...

பொய்யான செய்தி வெளியிட்டால் சட்ட நடவடிக்கை – ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு

நாட்டின் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் கடந்த காலத்தில் இல்லாத அளவுக்கு இயற்கை சுற்றுச் சூழல் அழிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறி பொய்யான செய்திகள் சமூகமயப்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது என ஜனாதிபதியின் ஊடகப்...

சர்வஜன வாக்கெடுப்புக்கு தயாராகும் அரசாங்கம்?

நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்திலும், சர்வஜன வாக்கெடுப்பிலும் நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அதற்கமைய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தயாராக...

பிரதிப் பொலிஸ்மா அதிபராக பிம்சானி நியமிக்கப்படவில்லை! பொலிஸ் ஆணைக்குழு

இலங்கையின் பொலிஸ் துறையில் முதல் தடவையாக பெண் துணை காவல்துறை அதிபர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்று தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் இன்னும் இந்த பதவிக்கு எவரும் நியமிக்கப்படவில்லை என்று ஆணைக்குழு...

பலாங்கொடையில் கொலை செய்யப்பட்ட தமிழ் மாணவி! விசாரணையில் வெளியான முக்கிய தகவல்

பலாங்கொடை - ஒலுகம்தோட்ட, பண்டாரவத்த பகுதியில் 16 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் கடந்த 26ம் திகதி இறக்குவானை பகுதியில் வைத்து...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here