Home Srilanka நாடாளுமன்றத்தின் கோப் குழுவிற்கு எதிர்க்கட்சிகளின் தலைமை தேவை..

நாடாளுமன்றத்தின் கோப் குழுவிற்கு எதிர்க்கட்சிகளின் தலைமை தேவை..

நாடாளுமன்றத்தின் கோப் என்ற பொது நிறுவன குழு மற்றும் கோபா என்ற பொதுக்கணக்குகள் குழு ஆகியவற்றுக்கு எதிர்க்கட்சிகளின் தலைமை தேவை என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

9 வது நாடாளுமன்றத்தில் அமைக்கப்படவுள்ள இந்தக் குழுக்களுக்காக அரசியல் கட்சிகளிடம் இருந்து உறுப்பினர்களின் விண்ணப்பங்களை கோரும் அழைப்பு இன்று விடுக்கப்பட்டது.

கடந்த நாடாளுமன்றத்தில் கோப் குழுவுக்கு ஜேவிபியின் சுனில் ஹந்துன்நெத்தியும், கோபா குழுவுக்கு ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவும் தலைமை தாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -