நீதியமைச்சின் கீழ் 10 வருட காலமாக களுவாஞ்சிகுடியில் இயங்கி வந்த களுவாஞ்சிகுடிப் பிரதேசத்திற்கான மத்தியஸ்த்த சபையின் செயற்பாடுகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாரச் மாதம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. இவ் மத்தியஸ்த்த சபையின் செயற்பாடுகள் இன்றிலிருந்து (23.08.2020) மீண்டும் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பலநோக்குக் கூட்டுறவு சங்கக் கட்டிடத்தில் இயங்கத்தொடங்கியுள்ளது.