- Advertisement -
Home India தமிழகத்தில் ஒரேநாளில் ஐயாயிரத்து 975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் ஒரேநாளில் ஐயாயிரத்து 975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

- Advertisement -

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஐயாயிரத்து 975 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று இலட்சத்து 79ஆயிரத்து 385ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சென்னையில் ஒரேநாளில் ஆயிரத்து 298 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் ஒரேநாளில் 97 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை மொத்தமாக ஆறாயிரத்து 517 பேர் மரணித்துள்ளனர்.

இதேவேளை, ஆறாயிரத்து 47 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளதுடன் மொத்தமாக மூன்று இலட்சத்து 19 ஆயிரத்து 327பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் 53ஆயிரத்து 541 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது,

இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 68 ஆயிரத்து 111 தனிநபர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 40 இலட்சத்து 63ஆயிரத்து 624 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

சட்ட திருத்தங்களை முன்னெடுத்த இலங்கை அரசை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் பிரவேசிக்காதமையை உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து இலங்கை அரசாங்கத்தினை ஐக்கிய நாடுகளின்...

20 க்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இதுவரை 12 மனுக்கள்

அரசாங்கத்தினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்றைய தினம் (24) மேலும் 6 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை 12 மனுக்கள் 20 ஆவது...

கொழும்பில் வெடிப்புச் சம்பவம் – 08 பேர் காயம்

கொழும்பு – கொட்டிகாவத்த மின்தகன நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 08 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டிகாவத்த பொலிஸார் தெரிவித்தனர். எரிவாயு சிலிண்டர் வெடித்ததினால் இந்த அனர்த்தம்...

முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு

அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர், பயிற்சியாளர் மற்றும் வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ் தனது 59 வயதில் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

திலீபன் நினைவேந்தல் தடை நீடிப்பு !

‘தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை இரு வாரங்களுக்கு நீடித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் கட்டளையிட்டுள்ளது. இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியளிக்க நீதிமன்றினால்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here