Home Srilanka மஞ்சள் இறக்குமதி குறித்து அமைச்சர் வெளியிட்ட கருத்து!

மஞ்சள் இறக்குமதி குறித்து அமைச்சர் வெளியிட்ட கருத்து!

மஞ்சள் இறக்குமதி மீதான தடை நீக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மஞ்சள் இறக்குமதி மீதான தடை நீக்கப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை மஞ்சள் இறக்குமதிக்கு அரசாங்கத்தினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தாம் அறிந்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை மஞ்சள் இறக்குமதி தொடர்பில் அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டு அமைச்சரவை அனுமதியுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -