Home Srilanka இலங்கை வனப் பகுதி ஒன்றில் திடீர் தீப்பரவல்!!

இலங்கை வனப் பகுதி ஒன்றில் திடீர் தீப்பரவல்!!

இலங்கை வனப் பகுதி ஒன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்ததுள்ளது.

இந்த தீப்பரவல் போகஹகும்புர – ரஹங்கல பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வனப்பாதுகாப்பு அதிகாரிகள், வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து குறித்த தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீ பரவலால் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -