Home Srilanka காணாமல் போனோரைத் தேட முடியாது; ஊடகத்துறை அமைச்சர் தெரிவிப்பு!

காணாமல் போனோரைத் தேட முடியாது; ஊடகத்துறை அமைச்சர் தெரிவிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்குவது என்பது பயங்கரவாதத்தினை ஊக்கிவிப்பதாக அமையும் என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் காணாமல் போயுள்ளனர் என்றால் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -