Home Sports ஹுசைன் போல்ட்டிற்கும் கொரோனா!

ஹுசைன் போல்ட்டிற்கும் கொரோனா!

ஒலிப்பிக் சாம்பியனான உசைன் போல்ட் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்ட நிலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது கொரோனா வைரஸ் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனைத்தொடர்ந்து உசைன் போல்ட் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை ஒலிப்பிக் சம்பியனான உசைன் போல்ட் கடந்த வெள்ளிக்கிழமை தமது 34 வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -