போலி இலக்கத்தகடுகளுடன் கூடிய இரண்டு அதிசொகுசு வாகனங்களில் போதைப்பொருள் வர்த்தகம் செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து ஒரு தொகை பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.