- Advertisement -
Home International இங்கிலாந்து பிரதமர் இராஜினாமா? செய்தியால் பரபரப்பு!!

இங்கிலாந்து பிரதமர் இராஜினாமா? செய்தியால் பரபரப்பு!!

- Advertisement -

கொரோனாவிலிருந்து விடுபட திணறுவதால், ஆறு மாதங்களில் போரிஸ் ஜோன்சன் இங்கிலாந்து பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக செய்தி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதுவும், இந்த தகவலை வெளியிட்டவர் பிரதமரின் ஆலோசகரான டொமினிக் கம்மிங்ஸ் மாமனாரான ஹம்ப்ரி வேக்ஃபீல்ட் (84) தெரிவித்தார் என்பதால், அது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டது.

ஆனால், இன்று அவசர அவசரமாக பிரதமர் இல்லம் இந்த தகவலை மறுத்துள்ளது. போரிஸ் ஜோன்சன் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் செலவிட்டார்.

கொரோனா தொற்றுக்கு ஆளான பலரும் அதன் தாக்கத்தால் இன்னமும் அவதியுற்று வருவதால், மக்களில் சிலர் இந்த செய்தியை நம்பியிருக்கலாம்

இதற்கிடையில், ஹம்ப்ரி இப்படி ஏடாகூடமாக அறிக்கைகள் வெளியிட்டு குழப்பம் ஏற்படுத்துவது இதுமுதல் முறையல்ல. ஏற்கனவே, இங்கிலாந்து உள்துறைச்செயலரான பிரீத்தி பட்டேலை அவர் இதேபோல் வம்புக்கிழுத்ததால் சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் கைது

வீதியோரமாக கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் ஒருவரை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் எல்லைக்குட்பபட்ட 11 ஆம் கொலனி பகுதியில் இன்று(21) முற்பகல் சந்தேகத்திற்கிடமாக இளைஞன் நடமாடி திரிவதாக...

புராதன சிலையொன்றை மறைத்து வைத்திருந்த சந்தேகத்தில் ஒருவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை விநாயகபுரத்தில் வீடொன்றில் புராதன காலத்து சிலையொன்றை தன் வசம் மறைத்து வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்த குறித்த பொருளினையும் தாம் கைப்பற்றியுள்ளதாக கல்குடா...

சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு

அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு . கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஜீ . சுகுணன் அவர்களின் பணிப்புரைக்கு அமைய சம்மாந்துறை சுகாதார...

பிரதமர் மோடி – இலங்கை பிரதமர் ராஜபக்சே பங்கேற்கும் இரு தரப்பு மாநாடு காணொளி மூலம் நடத்த ஏற்பாடு!

பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை பிரதமர் மகிந்த ராஜாபக்சேவும் பங்கேற்கும் உச்சிமாநாடு வருகிற 26-ம் தேதி நடைபெறுகிறது. காணொலி மூலம் நடைபெறும் இந்த மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்தும் விதமாக...

ஐ.பி.எல்.கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் – சச்சின்

ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லுமென்று நம்புவதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஐ.பி.எல். கோப்பையை இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here