Home Srilanka இராஜாங்க அமைச்சுகளுக்கும் செயலாளர்கள் நியமனம்!

இராஜாங்க அமைச்சுகளுக்கும் செயலாளர்கள் நியமனம்!

சமகால அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி கோடபாய ராஜபக்ஷவினால் கடந்த ஓகஸ்ட் 12ஆம் திகதி நியமிக்கப்பட்ட 35 இராஜாங்க அமைச்சுகளுக்கும் புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடரபான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 24 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சரவைச் செயலாளர் டப்ளியூ.எம்.டீ.ஜே. பெனாண்டோவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவிப்பில் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தைப் பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளராக, எஸ். அருமைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார் .

Capture_GA_01
Capture_GA_01

Capture GA 02 Capture GA03

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -