Home Srilanka இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

வெளிநாடுகளில் நிர்கதிக்கு உள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை கால வரையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தும் நிலையங்களில் போதியளவு இடப்பற்றாக்குறைக் காணப்படுவதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, இஸ்ரேலில் இருந்து எதிர்வரும் 30 ஆம் திகதி ஒரு குழுவினரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை முன்னெடுக்க்பட்டிருந்தது.

இந்த நிலையில், அவர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை தாமதப்படுத்துமாறு அறிவுறுத்தல் அவிடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -