Home Srilanka கடற்படையால்1004 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது!!

கடற்படையால்1004 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது!!

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்படும் 1004 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கற்பிட்டி, ஏத்தால பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் குறித்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை.

அண்மை காலங்களில் இவ்வாறு கைப்பற்றப்பட்ட மஞ்சள் தொகையானது 10 ஆயிரம் கிலோகிராமை அண்மித்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -