- Advertisement -
Home Srilanka கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பாக பயணிகளுக்கு விசேட அறிவிப்பு!

கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பாக பயணிகளுக்கு விசேட அறிவிப்பு!

- Advertisement -

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொது மக்கள் பார்வையாளர் கூடம் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியினால் இந்த பார்வையாளர் கூடம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விமான சேவைகள் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜீவ் சூரியாராச்சி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் விமான பயிற்சி பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, இந்த பார்வையாளர் கூடத்திற்குள் பிரவேசிப்பதற்கு சீருடை அணிந்த பாடசாலை மாணவர்களுக்கு கட்டணம் அறவிடப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஏனையவர்களுக்கு 50 ரூபா என்ற அடிப்படையில் கட்டணம் அறவிடப்படு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

50 இலட்சம் பெறுமதியான கடலட்டைகள் மீட்பு; ஒருவர் கைது

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருக்கலம் பிட்டி பகுதியில் உரிய அனுமதி பத்திரங்கள் இன்றி கடல் அட்டைகளை உடமையில் வைத்திருந்த எருக்கலம்பிட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை இன்று(23) மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார்...

ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் வகையில் திருத்த சட்டம்

ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான பொறுப்பு நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆபாச வெளியீடுகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும்...

மக்களின் குறைகளை நேரில் சென்று கேட்டறிய கிராமப்புறங்களுக்கு செல்கின்றார் ஜனாதிபதி!

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களின் கிராமங்களுக்கே நேரில் சென்று உடனடித் தீர்வைப் பெற்றுத்தரவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு...

கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடு மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வீடமைப்பு தொடர்பில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பா.உ சாணக்கியன் வீடமைப்பு இராஜாங்க அமைச்சருடன் கலந்துரையாடல்

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வீட்டு வசதிகளற்ற மக்களுக்காக 06 லட்சம் ரூபாய் பெறுமதியான வீடுகள் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற போதிலும் மேற்படி வீட்டினை பூரணப்படுத்துவது தொடர்பில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக இராஜாங்க...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here