மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி Maumoon Abdul Gayoom கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்
இதற்கமைவாக அவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்ட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மாலைத்தீவின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.