Home Srilanka 1000 கிலோவுக்கு மேல் மஞ்சள் கடத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது

1000 கிலோவுக்கு மேல் மஞ்சள் கடத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது

சுமார் 1000 கிலோகிராம் நிறைக்கொண்ட மஞ்சள் தொகை கடத்தி வரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

கல்பிட்டி பகுதியில் வைத்து கடற்படையினரால் இந்த மஞ்சள் தொகை நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.

பாரவூர்தி ஒன்றில் மஞ்சள் பொதிகள் ஏற்றி வரப்பட்ட நிலையில் அவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக கடற்படையின் பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாரவூர்தி கைப்பற்றப்பட்டபோது அதன் சாரதி தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை தேடும் பணி தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -