பிக் பொஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பொஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தொடர்பாகவே அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தமிழில் பிக் பொஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இடம்பெறுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.
இந்நிலையிலேயே நான்காவது சீசன் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விரைவில் நான்காவது சீசன் ஆரம்பிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளதுடன், இதில் பங்கேற்கும் போட்டியாளர்களின் விபரங்கள் விரைவில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.