Home Cinema பிக்பொஸ் தர்ஷனின் புதிய டீசர் நாளை வெளியீடு!

பிக்பொஸ் தர்ஷனின் புதிய டீசர் நாளை வெளியீடு!

பிக்பொஸ் தர்ஷனின் புதிய மியூசிக் ஆல்பம் வெளியாகவுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் பிரபாலமானவர் தர்ஷன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் எனத் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, தற்போது ‘தாய்க்கு பின் தாரம்’ என்ற மியூசிக் ஆல்பத்தில் தர்ஷனுடன் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆயிஷா நடித்துள்ளார்.

மேலும், இந்த மியூசிக் ஆல்பத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -