Home Srilanka 100 அடி மரம் மீது ஏறி பெண் ஒருவர் உண்ணாவிரதம்

100 அடி மரம் மீது ஏறி பெண் ஒருவர் உண்ணாவிரதம்

பலாங்கொட பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட நிலப்பரப்பில் உள்ள 100 அடி மரம் ஒன்றில் ஏறி பெண் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
பலாங்கொட – தயவின்ன – ஹதகரிய பிரதேசத்தினை சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தாம் வசித்து வந்த நிலப்பரப்பினை சட்டபூர்வமாக பெற்றுக் கொடுக்குமாறு இவ்வாறு மரம் ஒன்றில் ஏறி உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த நிலப்பரப்பு தொடர்பிலான நீதிமன்றில் வழக்கு உள்ளதாக பிரதேச செயலாளர், எமது செய்தி பிரிவு வினவியதற்கு சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் குறித்த பெண்ணுக்கு மற்றும் ஓர் நிலப்பரப்பு வழங்கப்பட்டாலும் அதனை ஏற்க மறுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.sirumi 1

kiru news

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -