கஞ்சா கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு கடற்படை வீரர்கள் மட்டக்குளி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இலங்கை கடற்படைக்கு சொந்தமான உத்தியோகபூர்வ வாகனத்தில் கஞ்சாவை கொண்டு சென்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.