- Advertisement -
Home International ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலக தீர்மானம்!

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பதவி விலக தீர்மானம்!

- Advertisement -

தனது உடல் நிலையை மேற்கொள் காட்டி பதவி விலகும் விருப்பத்தை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வெளியிட்டுள்ளதாக ஜப்பானின் என்.எச்.கே மற்றும் பிற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

65 வயதான அவர் உடல்நலம் மோசமடைந்து வருவதால் அரசாங்கத்திற்கு பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க விரும்புவதனால் இவ்வாறு பதவி விலகத் தீர்மானித்துள்ளதாகவும் என்.எச்.கே செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

பிரதமரின் உடல்நிலை குறித்த ஊகங்கள் பல வாரங்களாக பரவி வருகின்றன, ஆனால் குறிப்பிடப்படாத மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனைக்கு இரண்டு தனித்தனி பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

கடந்த திங்களுடன் அபே எட்டு ஆண்டுகள் பிரதமர் பதவியை பூர்த்தி செய்தார். மற்றும் ஜப்பானின் மிக நீண்ட காலம் பணியாற்றிய தலைவர் என்ற பெருமையையும் பெற்றார்.

இதன் மூலம் அவர் அரை நூற்றாண்டுக்கு முன்னர் அவரது மாமா ஈசாகு சாடோ உருவாக்கிய சாதனையை முறியடித்துள்ளார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

யாழ் தேசிய கல்வியியல் கல்லூரி தமிழ் மன்றத்தின் கௌரவிப்பு நிகழ்வு.

(யாழ் லக்சன்) யாழ் தேசிய கல்வியியல் கல்லூரியின் தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் மற்றும் பேராசிரியர் மனோன்மனி சண்முகதாஸ் அவர்களுக்கான விசேட கௌரவிப்பு நிகழ்வானது நேற்றையதினம்(21.09.2020)மாலை 04.30...

சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – மத்திய மாகாண ஆளுனர்

கண்டி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தற்போது முன்னெடுக்கப்படுகின்ற கட்டட நிர்மாணங்கள் தொடர்பில் துரிதமாக ஆராய்வதோடு, அவற்றில் அபாயமுடைய கட்டடங்கள் காணப்படுமாயின் அவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை...

அதாவுல்லாவின் உடையால் சபையில் வெடித்தது சர்ச்சை

பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா அணிந்திருந்த உடைக்கு எதிர்ப்புத் தொரிவித்து பாராளுமன்றில் இன்று ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டன. பாராளுமன்ற நிலையியல் கட்டளை சட்டங்களை மீறி அதாவுல்ல உடையணிந்திருருந்ததாக சுட்டிக்காட்டிய ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், அவரை சபையிலிருந்து...

முகப்புத்தக களியாட்டத்தில் போதைப்பொருட்களுடன் சிக்கிய 16 பேர் கைது

மாதுருஓயா பகுதியிலுள்ள விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகப்புத்தக களியாட்ட விருந்திற்கு சென்ற 16 இளைஞர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பொலன்னறுவை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து ஒருவகை போதைப்பொருள் 33, 17 கிராம்,...

பிரபல நடிகர் மரணம்; அதிர்ச்சியில் சினித்துறையினர்!

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகராகவும், கதாசிரியராகவும் வலம்வந்த ரூபன், தனது 54 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். அவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இவர் விஜய்யின் கில்லி, தில், தூள் உள்பட பல படங்களில்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here