- Advertisement -
Home International டிக்டொக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி இராஜிநாமா

டிக்டொக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி இராஜிநாமா

- Advertisement -

டிக்டொக் செயலியின் பிரதம நிறைவேற்று அதிகாரி கெவின் மேயர் இராஜிநாமா செய்துள்ளார்.

உலகில மிகவும் பிரசித்தி பெற்ற டிக்டொக் செயலியின் பிரதம நிறைவேற்று அதிகாரி நியமனம் பெற்று 3 மாத கால இடைவெளியில் கெவின் மேயர் தனது இராஜிநாமாவை அறிவித்துள்ளார்.

சீனாவுடனான தொடர்புகளை துண்டித்துகொள்ளுமாறு ட்ரம்ப் நிர்வாகம் கொடுத்த அழுத்தங்களை அடுத்தே தனது இராஜிநாமாவை அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேயர் கருத்து தெரிவிக்கையில்,

அரசியல் சூழல் மிகவும் கூர்மையாக மாற்றமடைந்துள்ளது. நிறுவனத்திற்கு எவ்வாறான மீள் கட்டமைப்பு வரப்போகின்றது குறித்து அனுமானித்து அதிலிருந்து விலகுவது சிறந்தது என முடிவு எடுத்துள்ளேன்.

“இந்த முடிவுக்கு நிறுவனத்துடனோ, எங்கள் எதிர்காலத்திற்காக நான் காணும் விஷயங்களுடனோ அல்லது நாங்கள் கட்டியெழுப்புவதில் எனக்கு இருக்கும் நம்பிக்கையுடனோ எந்த தொடர்பும் இல்லை என்பதில் நான் தெளிவாக இருக்க விரும்புகிறேன்” என மேயர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அரசாஙகத்தி்ன் நிர்வாகம் காரணமாக டிக்டொக் செயலியை உலகளாவிய ரீதியில் கொண்டு சொல்வது மிகவும் கடினமானன பணியாக இருக்கும் என நான் கருதுகிறேன் என்றும் அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

புராதன சிலையொன்றை மறைத்து வைத்திருந்த சந்தேகத்தில் ஒருவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை விநாயகபுரத்தில் வீடொன்றில் புராதன காலத்து சிலையொன்றை தன் வசம் மறைத்து வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்த குறித்த பொருளினையும் தாம் கைப்பற்றியுள்ளதாக கல்குடா...

சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு

அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு . கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஜீ . சுகுணன் அவர்களின் பணிப்புரைக்கு அமைய சம்மாந்துறை சுகாதார...

பிரதமர் மோடி – இலங்கை பிரதமர் ராஜபக்சே பங்கேற்கும் இரு தரப்பு மாநாடு காணொளி மூலம் நடத்த ஏற்பாடு!

பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை பிரதமர் மகிந்த ராஜாபக்சேவும் பங்கேற்கும் உச்சிமாநாடு வருகிற 26-ம் தேதி நடைபெறுகிறது. காணொலி மூலம் நடைபெறும் இந்த மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்தும் விதமாக...

ஐ.பி.எல்.கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் – சச்சின்

ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லுமென்று நம்புவதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஐ.பி.எல். கோப்பையை இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும்...

வீதியின் ஓரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் மீட்பு!

வீதியின் ஓரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைக்குண்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கண்டி குண்டசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் மக்கள் அதிகம் நடமாடும் வீதிக்கருகில் இந்த குண்டுகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டன. இரு...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here