Home Sports போல் பொக்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி!!

போல் பொக்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி!!

மென்சஸ்டர் கால்பந்து அணியின் மத்தியகள வீரர் போல் பொக்பாவுக்கு (Paul Pogba) கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள தேசிய லீக் போட்டியில் விளையாடவுள்ள மென்சஸ்டர் அணியில் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் டைடர் டெஸ்ஜேம்ஸ் (Didier Deschamps) இதனை அறிவித்துள்ளார்

அத்துடன் அவருக்கு பதிலாக எட்ஹூவார்டேத கமவிங்கா (Eduardo Camavinga) தெரிவு செய்யப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -