Home Srilanka வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட செய்தி!

வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட செய்தி!

சூரியனின் தென் திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இன்று தொடக்கம் செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

கரம்பன், கொக்குவில் மற்றும் சரசாலை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -