- Advertisement -
Home Sports சின்சினாட்டி சம்பியன் கிண்ணம் யாருக்கு? நவோமி ஒசாகா- விக்டோரியா அஸரன்கா மோதல்!

சின்சினாட்டி சம்பியன் கிண்ணம் யாருக்கு? நவோமி ஒசாகா- விக்டோரியா அஸரன்கா மோதல்!

- Advertisement -

சின்சினாட்டி டென்னிஸ் தொடரின், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ள மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், ஜப்பானின் நவோமி ஒசாகாவும், பெலராஸ் வீராங்கனை விக்டோரியா அஸரன்காவும் மோதவுள்ளனர்.

இதில் நவோமி ஒசாகா, அரையிறுதிப் போட்டியில், பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸை 6-2,7-6 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

அதேபோல, விக்டோரியா அஸரன்கா, அரையிறுதிப் போட்டியில், பிரித்தானியாவின் ஜோஹானா கொன்டாவை 4-6,6-4,6-1 என்ற செட் கணக்குகளில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இப்போட்டியில், அனுபவம் மற்றும் கடந்த கால போட்டி முடிவுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது, நவோமி ஒசாகாவுக்கு வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகின்றது. எனினும் போட்டியின் முடிவினை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அட்டகாசம்; வவுனியாவில் சம்பவம்!

தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில் வவுனியாவில் பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்படி வவுனியா...

இன்று காலையில் முழுமையாக முடங்கிப் போனது யாழ்ப்பாணம்!

சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யாழ். நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. அனைத்து வர்த்தக நிலையங்களும் பூட்டப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டமும் குறைந்த மட்டதில்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள் – செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பில் நிறுவங்களின் ஒன்றாகும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் 2010ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் எனும் படம் வெளிவந்தது. அதற்கு பிறகு...

கட்சியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் – கஜேந்திரகுமார் எம்.பி அறிவிப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். இன்று (செப்.27) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் தலைவர்...

நாளைய தினம் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் முழு கடையடைப்புடன் ஹர்த்தால்! சகல துறைகளுக்கும் அழைப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நாளை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசியக் கட்சிகளின்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here