Home Srilanka துப்பாக்கிகளுடன் இருவர் கைது

துப்பாக்கிகளுடன் இருவர் கைது

யக்கலமுல்ல- எல்ல இகல மற்றும் கல்கந்த பகுதிகளில் துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 32 மற்றும் 45 வயதுடையவர்களையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யக்கலமுல்ல பொலிஸாருக்கு கிடைப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் திடீர் சுற்றிவளைப்பினை அவர்கள் மேற்கொண்டனர்.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து போரா 12 வகை துப்பாக்கிகள் 2 , தோட்டாக்கள் இரண்டை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் யக்கலமுல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -