Home Srilanka பெண் ஒருவரின் கொடூர தாக்குதல் - யாசகர் மரணம்

பெண் ஒருவரின் கொடூர தாக்குதல் – யாசகர் மரணம்

அனுராதபுரம், மாகாண பொறியியலாளர் அலுவலகத்திற்கு அருகில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த பிரதேசத்தில் உள்ள யாசகர் ஒருவரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினை நீண்ட தூரம் சென்றமையினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தாக்குதலினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -