Home International உலக அளவில் 2.50 கோடி பேருக்கு கொரோனா

உலக அளவில் 2.50 கோடி பேருக்கு கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனவர்களின் எண்ணிக்கை 25,169,549 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 846,778 பேர் உயிரிழந்துள்ளதுடன்,
கொரோனாவிலிருந்து 17,509,305 பேர் குணமடைந்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -