Home Srilanka துறைநீலாவனையில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனிற்கு கௌரவிப்பு

துறைநீலாவனையில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனிற்கு கௌரவிப்பு

நடைபெற்று முடிந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் வெற்றியீட்டிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தபால் மற்றும் வெகுஜன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் அவர்களை கௌரவித்து வரவேற்கும் நிகழ்வு நேற்று (29) மட்டக்களப்பு துறைநீலாவனையில் இடம்பெற்றது.

துறைநீலாவனை பொது மக்களும் துறையூர் முற்போக்கு தமிழர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சரை மலர் மாலைகள் அணிவித்து, பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிப்பதை படத்தில் காணலாம்.

1598695391149 C0154T01 1598695391900 Snapshot 69 1598695392596 C0165T01 C0152T01 C0174T01 viyalendran thuraineelavanai

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -