- Advertisement -
Home Srilanka ஊடகவியலாளர் சத்துரங்க கைது..!

ஊடகவியலாளர் சத்துரங்க கைது..!

- Advertisement -

இலங்கை இணையத்தள ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவரான சத்துரங்க டி சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற விசாரணை தொடர்பிலான செய்தியொன்றை விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வெளியிட்ட குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஊடகவியலாளரது மடிக்கணினியையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் – இரா.சாணக்கியன்!

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்குஇ அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க பீடாதிபதிகள் புனர்வாழ்வளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்புமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...

துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சிறுத்தை சடலமாக மீட்பு

மஸ்கெலியா, பிரவுன்லோ தோயிலைத் தோட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சிறுத்தையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. ஆறு வயதுடைய புலியின் தலையில் மூன்று துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்பட்டதாக நல்லதன்னி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள்...

தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கை பொலிஸாரிடம் சிபிசிஐடியினர் விசாரணை!

தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய இலங்கை போலீசாரை நீதிமன்றக் காவலில் எடுத்த சிபிசிஐடியினர் தனுஷ்கோடியில் வைத்து விசாரணை நடத்தினர். இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியை அடுத்த கம்பிபாடு கடற்கரையில் கடந்த செப்டெம்பர் 5ம் திகதி பைபர் படகு...

பிள்ளையான் ஏற்றுக் கொண்ட முக்கிய பதவி!

மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ முன்னிலையில் பதவியை பொறுப்பேற்றார்.

வானில் இருந்து இலங்கையில் விழுந்த வலை; பார்வையிட முண்டியடிக்கும் மக்கள்

சிலாபம் - ஆதாஹாநாகார பிரதேசத்தில் வானில் இருந்து மீன் வலை ஒன்று விழுந்ததாக சிலாபம் நகர சபையின் தலைவர் துஷான் அபேசேகர தெரிவித்துள்ளார். இந்த மீன் வலை கிழே விழும் போது அடை மழை...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here