வடமேல் மாகாண ஆளுநராக பணியாற்றிய ஏ.ஜே.எம்.முஸம்மில் ஊவா மாகாண ஆளுநராக இடமாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை வடமேல் மாகாணத்திற்கான புதிய ஆளுனராக ராஜகொல்லுரே நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.