- Advertisement -
Home Srilanka இலங்கையில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

- Advertisement -

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இலங்கையும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்றுநோய் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய மற்றும் நியுஸிலாந்து போன்ற மிகவும் முறையாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்திய நாடுகளில் கூட மீண்டும் கொரோனா தொற்று காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு ஊரடங்கு வரை செல்ல வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகவும் இந்த நிலமையில் சிறிய தீவான எமது நாட்டில் எவ்வித பாதுகாப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவ்வாறு இல்லாவிடின் கடந்த மாதங்களை போன்று மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
- Advertisement -

Stay Connected

Latest News

- Advertisement -

Related News

தேசிய போக்குவரத்து மருத்துவ நிலைய அலுவலகங்களை அதிகாலை வேளையில் திறக்க தீர்மானம்

நாட்டில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிலையத்தின் அலுவலகங்களை அதிகாலை 5.30 மணிக்கு திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சேவை பெறுநர்கள் அதிகாலை 5.30 மணி முதல் மருத்துவ பரிசோதனைக்கான சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய...

2020-21 அட்டவணையை வெளியிட்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்.

2020-21 சீஸனுக்காக அட்டவணையை வெளியிட்டுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் முதல் எந்தவொரு கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடாமல் உள்ளது நியூசிலாந்து அணி. இந்நிலையில் 2020-21 சீஸனுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது நியூசிலாந்து...

இலங்கையில் முதன்முறையாக பிறந்த செயற்கை கருவூட்டல் ஆட்டுக் குட்டிகள்

இலங்கையில் முதல் முறையாக செயற்கை கருவூட்டல் மூலம் ஆட்டுக்குட்டிகள் பிறந்துள்ளன. இலங்கையில் செயற்கை கருவூட்டல் மூலம் வெற்றிகரமாக ஆட்டுக்குட்டிகள் பிறந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அதற்கமைய ஆரோக்கியமான முறையில் மூன்று செயற்கை ஆட்டுக்குட்டிகள் பிறந்துள்ளன. தேசிய கால்நடை...

ஜப்பான் உயர் ஸ்தானிகரின் மட்டக்களப்பு மாநகர சபைக்கான விஜயம்..!!

ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் அகிரா சுகியாமா இன்று (29) மட்டக்களப்பு மாநகர சபைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாராஜா சரவணபவன் உயர் ஸ்தானிகரை வரவேற்றதோடு மட்டக்களப்பு...

பொய்யான செய்தி வெளியிட்டால் சட்ட நடவடிக்கை – ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு

நாட்டின் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் கடந்த காலத்தில் இல்லாத அளவுக்கு இயற்கை சுற்றுச் சூழல் அழிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறி பொய்யான செய்திகள் சமூகமயப்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது என ஜனாதிபதியின் ஊடகப்...
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here